The Bible Software
bible.softwareJobJob 4 › Job 4:11

Job 4:11

கிழச்சிங்கம் இரையில்லாமையால் இறந்துபோகும், 1 பாலசிங்கங்கள் சிதறிப்போகும். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

The old lion perisheth for lack of prey, and the stout lion’s whelps are scattered abroad.

In Context

10சிங்கத்தின் கெர்ச்சிப்பும், கொடிய சிங்கத்தின் முழக்கமும் அடங்கும்; 1 பாலசிங்கங்களின் பற்களும் உடைந்துபோகும். 1

12இப்போதும் ஒரு வார்த்தை என்னிடத்தில் இரகசியமாக அறிவிக்கப்பட்டது, 1 அதன் மெல்லிய ஓசை என் காதில் விழுந்தது. 1

Read all of Job 4

Cross References

Genesis 49:9யூதா பெரிய சிங்கம், + 49:9 பெண்சிங்கம் நீ இரையை விரும்பி ஏறிப்போனாய்; என் மகனே, சிங்கம்போலும் கிழச்சிங்கம்போலும் மடங்கிப்படுத்தான்; அவனை எழுப்புகிறவன் யார்?

Numbers 24:9சிங்கம்போலவும் கொடிய சிங்கம்போலவும் மடங்கிப் படுத்துக்கொண்டிருக்கிறார்கள்; 1 அவர்களை எழுப்புகிறவன் யார்? 1 உங்களை ஆசீர்வதிக்கிறவன் ஆசீர்வதிக்கப்பட்டவன், 1 உங்களைச் சபிக்கிறவன் சபிக்கப்பட்டவன்” என்றான்.

Job 8:3தேவன் நியாயத்தைப் புரட்டுவாரோ? 1 சர்வவல்லமையுள்ள தேவன் நீதியைப் புரட்டுவாரோ? 1

Job 38:39நீ சிங்கத்திற்கு இரையை வேட்டையாடி, 1

Psalms 34:10சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாக இருக்கும்; 1 யெகோவாவை தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையும் குறையாது. 1

Jeremiah 4:7உன் தேசத்தைப் பாழாக்கிவிடுவதற்குச் சிங்கம் தன் புதரிலிருந்து எழும்பி, தேசங்களை அழிக்கிறவன் தன் இடத்திலிருந்து புறப்பட்டுவருகிறான்; உன் பட்டணங்கள் குடியிராதபடி அழிக்கப்படும் என்கிறார்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Job 4:11

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Job 4:10Job 4Job 4:12 →