யோபு 4:20
காலைமுதல் மாலைவரைக்கும் அழிந்து, 1 கவனிப்பார் ஒருவருமில்லாமல், 1 நிலையான அழிவை அடைகிறார்கள். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
They are destroyed from morning to evening: they perish for ever without any regarding it.
In Context
21அவர்களிலிருக்கிற அவர்களுடைய மேன்மை போய்விடுமல்லவோ? 1 ஞானமடையாமல் இறக்கிறார்களே என்று சொன்னான்.
Cross References
2 Chronicles 21:20அவன் ராஜாவாகிறபோது முப்பத்திரண்டு வயதாயிருந்து, எட்டு வருடங்கள் எருசலேமில் ஆட்சிசெய்து, ஒருவராலும் விரும்பப்படாமல் இறந்துபோனான்; அவனைத் தாவீதின் நகரத்தில் அடக்கம்செய்தார்கள்; ஆனாலும் ராஜாக்களின் கல்லறைகளில் அவனை வைக்கவில்லை.
Job 14:14மனிதன் இறந்தபின் பிழைப்பானோ? 1 எனக்கு மாறுதல் எப்போது வருமென்று 1 எனக்குக் குறிக்கப்பட்ட போராட்டத்தின் நாளெல்லாம் நான் காத்திருக்கிறேன். 1
Job 16:22குறுகின வருடங்களுக்கு முடிவு வருகிறது; 1 நான் திரும்பிவராதவழியே போவேன்.
Job 20:7அவன் தன் மலத்தைப்போல என்றைக்கும் அழிந்துபோவான்; 1 அவனைக் கண்டவர்கள், 1 அவன் எங்கே? என்பார்கள். 1
Psalms 39:13நான் இனி இல்லாமல்போவதற்குமுன்னே, 1 தேறுதலடையும்படி என்னிடத்தில் பொறுமையாக இரும்.
Psalms 92:7துன்மார்க்கர்கள் புல்லைப்போலே தழைத்து, 1 அக்கிரமக்காரர்கள் அனைவரும் செழிக்கும்போது, 1 அது அவர்கள் என்றென்றைக்கும் அழிந்துபோவதற்கே ஏதுவாகும். 1