Job 4:7
குற்றமில்லாமல் அழிந்தவன் உண்டோ? 1 சன்மார்க்கர் அழிக்கப்பட்டது எப்போது? 1 இதை நினைத்துப்பாரும்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Remember, I pray thee, who ever perished, being innocent? or where were the righteous cut off?
In Context
8நான் கண்டிருக்கிறபடி, 1 அநியாயத்தை உழுது, தீமையை விதைத்தவர்கள், 1 அதையே அறுக்கிறார்கள். 1
Cross References
Job 9:22ஒரு காரியம் உண்டு, அதைச் சொல்லுகிறேன்; 1 சன்மார்க்கனையும் துன்மார்க்கனையும் அவர் அழிக்கிறார். 1
Psalms 37:25நான் இளைஞனாயிருந்தேன், 1 முதிர்வயதுள்ளவனுமானேன்; 1 ஆனாலும் நீதிமான் கைவிடப்பட்டதையும், 1 அவன் சந்ததி அப்பத்திற்கு பிச்சை எடுக்கிறதையும் நான் காணவில்லை. 1
Ecclesiastes 9:1இவை எல்லாவற்றையும் நான் என்னுடைய மனதிலே வகையறுக்கும்படிச் சிந்தித்தேன்; நீதிமான்களும் ஞானிகளும், தங்களுடைய செயல்களுடன், தேவனுடைய கையில் இருக்கிறார்கள்; தனக்குமுன்பு இருக்கிறவர்களைக்கொண்டு ஒருவனும் விருப்பையாவது, வெறுப்பையாவது அறியமாட்டான்.
2 Peter 2:9கர்த்தர் தேவபக்தியுள்ளவர்களைச் சோதனையில் இருந்து இரட்சிக்கவும், அக்கிரமக்காரர்களை தண்டனைக்குரியவர்களாக நியாயத்தீர்ப்பின் நாளுக்காக வைக்கவும் அறிந்திருக்கிறார்.