யோபு 40:16
இதோ, அதினுடைய பெலன் அதின் இடுப்பிலும், 1 அதின் வீரியம் அதின் வயிற்றின் நரம்புகளிலும் இருக்கிறது. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Lo now, his strength is in his loins, and his force is in the navel of his belly.
In Context
17அது தன் வாலைக் கேதுரு மரத்தைப்போல் நீட்டுகிறது; 1 அதின் இடுப்பு நரம்புகள் பின்னிக்கொண்டிருக்கிறது. 1
Cross References
Job 41:22அதின் கழுத்திலே பெலன் குடிகொண்டிருக்கும்; 1 பயங்கரம் அதற்குமுன் நடனமாடும். 1