The Bible Software
bible.softwareJobJob 42 › Job 42:2

Job 42:2

“தேவரீர் எல்லாவற்றையும் செய்ய சர்வவல்லமையுள்ள தேவன்; 1 நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

I know that thou canst do every thing, and that no thought can be withholden from thee.

In Context

1அப்பொழுது யோபு யெகோவாவுக்கு மறுமொழியாக: 1

3அறிவில்லாமல் ஆலோசனையை மறைக்கிற இவன் யார்? 1 ஆகையால் நான் எனக்குத் தெரியாததையும், 1 என் புத்திக்கு எட்டாததையும், 1 நான் அறியாததையும் குழப்பினேன் என்கிறேன். 1

Read all of Job 42

Cross References

Genesis 18:14யெகோவாவால் ஆகாத காரியம் உண்டோ? கர்ப்பகாலத்திட்டத்தில் உன்னிடத்திற்குத் திரும்ப வருவேன்; அப்பொழுது சாராளுக்கு ஒரு மகன் இருப்பான்” என்றார்.

Psalms 44:21தேவன் அதை ஆராய்ந்து, விசாரிக்காமல் இருப்பாரோ? 1 இருதயத்தின் ரகசியங்களை அவர் அறிந்திருக்கிறாரே. 1

Psalms 139:2என்னுடைய உட்காருதலையும் 1 என்னுடைய எழுந்திருக்குதலையும் நீர் அறிந்திருக்கிறீர்; 1 என்னுடைய நினைவுகளைத் தூரத்திலிருந்து அறிகிறீர். 1

Ecclesiastes 3:14தேவன் செய்வது எதுவோ அது என்றைக்கும் நிலைக்கும் என்று அறிவேன்; அதினோடு ஒன்றும் கூட்டவும் கூடாது, அதிலிருந்து ஒன்றும் குறைக்கவும் கூடாது; மனிதர்கள் தமது சமுகத்தில் பயந்திருக்கும்படி தேவன் இப்படிச் செய்துவருகிறார்.

Isaiah 43:13நாள் உண்டாகாததற்குமுன்னும் நானே இருக்கிறேன்; என் கைக்குத் தப்புவிக்கத்தக்கவன் இல்லை; நான் செய்கிறதைத் தடுப்பவன் யார்? 1 தேவனுடைய இரக்கமும் இஸ்ரவேலின் உண்மையற்ற நிலை

Jeremiah 17:10கர்த்தராகிய நானே ஒவ்வொருவனுக்கும், அவனவன் வழிகளுக்கும், செய்கைகளின் பலன்களுக்கும் தகுந்ததைக் கொடுக்கும்படிக்கு, இருதயத்தை ஆராய்கிறவரும் உள்ளிந்திரியங்களைச் சோதித்தறிகிறவருமாயிருக்கிறேன்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Job 42:2

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Job 42:1Job 42Job 42:3 →