The Bible Software
bible.softwareJobJob 5 › Job 5:9

Job 5:9

ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணமுடியாத 1 அதிசயங்களையும் அவர் செய்கிறார். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Which doeth great things and unsearchable; marvellous things without number:

In Context

8ஆனாலும் நான் தேவனை நாடி, 1 என் நியாயத்தை தேவனிடத்தில் ஒப்படைப்பேன். 1

10தாழ்ந்தவர்களை உயரத்தில் வைத்து, 1 துக்கிக்கிறவர்களை காப்பாற்றி உயர்த்துகிறார். 1

Read all of Job 5

Cross References

Job 11:7தேவனுடைய மறைவான ஞானத்தை நீர் ஆராய்ந்து, 1 சர்வவல்லவருடைய சம்பூரணத்தை நீர் அறியமுடியுமோ? 1

Job 26:5தண்ணீரின் கீழ் இறந்தவர்களுக்கும், 1 அவர்களுடன் தங்குகிறவர்களுக்கும் தத்தளிப்பு உண்டு. 1

Job 42:3அறிவில்லாமல் ஆலோசனையை மறைக்கிற இவன் யார்? 1 ஆகையால் நான் எனக்குத் தெரியாததையும், 1 என் புத்திக்கு எட்டாததையும், 1 நான் அறியாததையும் குழப்பினேன் என்கிறேன். 1

Psalms 40:6பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பாமல், 1 என் காதுகளைத் திறந்தீர்; 1 சர்வாங்க தகனபலியையும் பாவநிவாரணபலியையும் நீர் கேட்கவில்லை. 1

Psalms 86:10தேவனே நீர் மகத்துவமுள்ளவரும் அதிசயங்களைச் செய்கிறவருமாக இருக்கிறீர்; 1 நீர் ஒருவரே தேவன். 1

Psalms 145:3யெகோவா பெரியவரும் மிகவும் புகழப்படத்தக்கவருமாக இருக்கிறார்; 1 அவருடைய மகத்துவம் ஆராய்ந்து முடியாது. 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Job 5:9

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Job 5:8Job 5Job 5:10 →