Job 7:21
என் மீறுதலை நீர் மன்னிக்காமலும், என் அக்கிரமத்தை நீக்காமலும் இருக்கிறது என்ன? 1 இப்பொழுதே மண்ணில் படுத்துக்கொள்வேன்; 1 விடியற்காலத்திலே என்னைத் தேடுவீரானால் நான் இருக்கமாட்டேன்” என்றான்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
2 Samuel 24:10இவ்விதமாக மக்களை எண்ணிப்பார்த்த பின்பு, ராஜாவின் இருதயம் அவனை நோகடித்தது; அப்பொழுது தாவீது யெகோவாவை நோக்கி: நான் இப்படிச் செய்ததால் பெரிய பாவம் செய்தேன்; இப்போதும் ஆண்டவரே, உமது அடியானின் அக்கிரமத்தை நீக்கிவிடும்; நான் பெரிய முட்டாள்தனமான காரியம் செய்தேன் என்றான்.
Job 7:8இப்போது என்னைக் காண்கிறவர்களின் கண்கள் இனி என்னைக் காண்பதில்லை; 1 உம்முடைய கண்கள் என்மேல் நோக்கமாயிருக்கிறது; நானோ இல்லாமற்போகிறேன். 1
Job 10:14நான் பாவம்செய்தால், அதை நீர் என்னிடத்தில் விசாரித்து, 1 என் அக்கிரமத்தை என்மேல் சுமத்தாமல் விடமாட்டீர். 1
Job 14:10மனிதனோவென்றால் இறந்தபின் ஒழிந்துபோகிறான், 1 மனிதன் இறந்துபோனபின் அவன் எங்கே? 1
Job 20:8அவன் ஒரு கனவைப்போல் பறந்துபோய்க் காணப்படாதவனாவான்; 1 இரவில் தோன்றும் தரிசனத்தைப்போல் பறக்கடிக்கப்படுவான். 1
Psalms 37:36ஆனாலும் அவன் ஒழிந்துபோனான்; பாருங்கள், 1 அவன் இல்லை; நான் மறுபடியும் போனேன், 1 அவன் காணப்படவில்லை. 1