யோபு 7:6
என் நாட்கள் நெய்கிறவன் எறிகிற நாடாவிலும் தீவிரமாக ஓடுகிறது; 1 அவைகள் நம்பிக்கையில்லாமல் முடிந்துபோகும். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
My days are swifter than a weaver’s shuttle, and are spent without hope.
In Context
Cross References
Job 6:11நான் காத்துக்கொண்டிருக்க என் பெலன் எம்மாத்திரம்? 1 என் வாழ்நாள் நீடித்திருக்கச் செய்ய என் முடிவு எப்படிப்பட்டது? 1
Job 13:15அவர் என்னைக் கொன்றுபோட்டாலும், 1 அவர்மேல் நம்பிக்கையாயிருப்பேன்; ஆனாலும் என் வழிகளை அவருக்கு முன்பாக நிரூபிப்பேன். 1
Job 16:22குறுகின வருடங்களுக்கு முடிவு வருகிறது; 1 நான் திரும்பிவராதவழியே போவேன்.
Job 17:11என் நாட்கள் முடிந்தது; 1 என் இருதயத்தில் எனக்கு உண்டாயிருந்த சிந்தனைகள் இல்லாமல் போனது. 1
Psalms 90:5அவர்களை வெள்ளம்போல் அடித்துக்கொண்டு போகிறீர்; 1 தூக்கத்திற்கு ஒப்பாக இருக்கிறார்கள்; 1 காலையிலே முளைக்கிற புல்லுக்கு ஒப்பாக இருக்கிறார்கள். 1
Psalms 103:15மனிதனுடைய நாட்கள் புல்லுக்கு ஒப்பாக இருக்கிறது; 1 வெளியின் பூவைப்போல் பூக்கிறான். 1