Job 13:15
அவர் என்னைக் கொன்றுபோட்டாலும், 1 அவர்மேல் நம்பிக்கையாயிருப்பேன்; ஆனாலும் என் வழிகளை அவருக்கு முன்பாக நிரூபிப்பேன். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Though he slay me, yet will I trust in him: but I will maintain mine own ways before him.
In Context
14நான் என் பற்களினால் என் சதையைப் பிடுங்கி, 1 என் உயிரை என் கையிலே ஏன் வைக்கவேண்டும்? 1
16அவரே என் பாதுகாப்பு; 1 மாயக்காரனோ அவர் முன்னிலையில் சேரமாட்டான். 1
Cross References
Job 7:6என் நாட்கள் நெய்கிறவன் எறிகிற நாடாவிலும் தீவிரமாக ஓடுகிறது; 1 அவைகள் நம்பிக்கையில்லாமல் முடிந்துபோகும். 1
Job 13:3சர்வவல்லமையுள்ள தேவனுடன் நான் பேசினால் நல்லது; 1 தேவனுடன் நியாயத்திற்காக வழக்காட விரும்புவேன். 1
Job 16:17என் கைகளிலே கொடுமை இல்லாதிருக்கும்போதும், 1 என் ஜெபம் சுத்தமாயிருக்கும்போதும், அப்படியானது. 1
Job 19:25என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், 1 அவர் கடைசி நாளில் பூமியின்மேல் + 19:25 அல்லது, என்னுடைய கல்லறை மேல், பூமியில் நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல நிற்பது போல், 31:14, உபாகமம் 19:16, சங்கீதம். 12:5, ஏசாயா 19:21 நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன். 1
Job 23:10ஆனாலும் நான் போகும் வழியை அவர் அறிவார்; 1 அவர் என்னைச் சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன். 1
Job 31:31அவனுடைய இனத்தார்களில் திருப்தியாகாதவனைக் காண்பிப்பவன் யாரென்று 1 என் கூடாரத்தின் மனிதர் சொல்லமாட்டார்களோ? 1