Job 8:16
வெயில் எரிக்காததற்கு முன்னே அவன் பச்சைச்செடி, 1 அதின் கொடிகள் அவனுடைய தோட்டத்தின்மேலே படரும்; 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
He is green before the sun, and his branch shooteth forth in his garden.
In Context
15ஒருவன் அதின் வீட்டின்மேல் விழுந்தால், 1 அது நிலைக்காது, அதைப் பிடித்தால், அது நிற்காது. 1
17அதின் வேர்கள் கற்குவியலில் சிக்கி, 1 கற்பாறையை நாடும். 1
Cross References
Job 5:3மூடன் ஒருவன் வேரூன்றுகிறதை நான் கண்டு 1 உடனே அவனுடைய குடியிருக்கும் இடத்தைச் சபித்தேன். 1
Psalms 37:35கொடிய பலவந்தனான ஒரு துன்மார்க்கனைக் கண்டேன் 1 அவன் தனக்கேற்ற நிலத்தில் முளைத்திருக்கிற பச்சைமரத்தைப்போல் தழைத்தவனாயிருந்தான். 1
Psalms 80:11அது தன்னுடைய கொடிகளைக் மத்திய தரைக் கடல்வரைக்கும், 1 தன்னுடைய கிளைகளை ஆறுவரைக்கும் படரவிட்டது. 1