யோபு 8:15
ஒருவன் அதின் வீட்டின்மேல் விழுந்தால், 1 அது நிலைக்காது, அதைப் பிடித்தால், அது நிற்காது. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
14அவனுடைய வீண் எண்ணம் வீணாகப்போய், 1 அவனுடைய நம்பிக்கை சிலந்திப்பூச்சியின் வீடுபோலிருக்கும். 1
16வெயில் எரிக்காததற்கு முன்னே அவன் பச்சைச்செடி, 1 அதின் கொடிகள் அவனுடைய தோட்டத்தின்மேலே படரும்; 1
Cross References
Job 18:14அவனுடைய நம்பிக்கை அவனுடைய கூடாரத்திலிருந்து வேருடன் பிடுங்கப்படும்; 1 அது அவனைப் பயங்கரமான ராஜாவினிடத்தில் துரத்தும். 1
Psalms 49:11தங்களுடைய கல்லறைகள் நிரந்தரகாலமாகவும், 1 தங்களுடைய குடியிருப்புகள் தலைமுறை தலைமுறையாகவும் 1 இருக்குமென்பது அவர்களுடைய உள்ளத்தின் அபிப்பிராயம்; 1 அவர்கள் தங்களுடைய பெயர்களைத் தங்களுடைய நிலங்களுக்குச் சூட்டுகிறார்கள். 1
Psalms 112:10துன்மார்க்கன் அதைக் கண்டு மனச்சோர்வாகி, 1 தன்னுடைய பற்களைக் கடித்துக் கரைந்துபோவான்; 1 துன்மார்க்கர்களுடைய ஆசை அழியும்.
Proverbs 14:11துன்மார்க்கனுடைய வீடு அழியும்; 1 செம்மையானவனுடைய கூடாரமோ செழிக்கும். 1
Matthew 7:24ஆகவே, நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக்கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனிதனுக்கு ஒப்பிடுவேன்.