The Bible Software
bible.softwareயோபுயோபு 8 › யோபு 8:7

யோபு 8:7

உம்முடைய ஆரம்பம் சாதாரணமாயிருந்தாலும், 1 உம்முடைய முடிவு சம்பூரணமாயிருக்கும். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Though thy beginning was small, yet thy latter end should greatly increase.

In Context

6சுத்தமும் செம்மையுமாய் இருந்தீர் என்றால், 1 அப்பொழுது அவர் உமக்காக விழித்து நீதியுள்ள உம்முடைய குடியிருக்கும் இடத்தை செழிப்புள்ளதாக்குவார். 1

8ஆகையால், நீர் முந்தின தலைமுறையாரிடத்தில் விசாரித்து, 1 அவர்கள் முன்னோர்களின் செய்தியை ஆராய்ந்துபாரும். 1

Read all of யோபு 8

Cross References

Job 5:11அவர் பூமியின்மேல் மழையை பெய்யவைத்து, 1 வெளிநிலங்களின்மேல் தண்ணீர்களை வருவிக்கிறார். 1

Job 42:12யெகோவா யோபின் முன்னிலைமையைப் பார்க்கிலும் அவனுடைய பின்னிலைமையை ஆசீர்வதித்தார்; பதினான்காயிரம் ஆடுகளும், ஆறாயிரம் ஒட்டகங்களும், ஆயிரம் ஏர்மாடுகளும், ஆயிரம் கழுதைகளும் அவனுக்கு இருந்தது.

Proverbs 19:20உன்னுடைய முடிவுகாலத்தில் நீ ஞானமுள்ளவனாக இருக்கும்படி, 1 ஆலோசனையைக்கேட்டு, புத்திமதியை ஏற்றுக்கொள். 1

Zechariah 14:7ஒருநாள் உண்டு, அது யெகோவாவுக்குத் தெரிந்தது; அது பகலுமல்ல இரவுமல்ல; ஆனாலும் சாயங்காலத்திலே வெளிச்சமுண்டாகும்.

Matthew 13:31வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பரலோகராஜ்யம் கடுகுவிதைக்கு ஒப்பாக இருக்கிறது; அதை ஒரு மனிதன் எடுத்துத் தன் நிலத்தில் விதைத்தான்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study யோபு 8:7

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← யோபு 8:6யோபு 8யோபு 8:8 →