யோபு 5:11
அவர் பூமியின்மேல் மழையை பெய்யவைத்து, 1 வெளிநிலங்களின்மேல் தண்ணீர்களை வருவிக்கிறார். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
To set up on high those that be low; that those which mourn may be exalted to safety.
In Context
10தாழ்ந்தவர்களை உயரத்தில் வைத்து, 1 துக்கிக்கிறவர்களை காப்பாற்றி உயர்த்துகிறார். 1
Cross References
Deuteronomy 33:27அநாதி தேவனே உனக்கு அடைக்கலம்; 1 அவருடைய நித்திய புயங்கள் உனக்கு ஆதாரம்; 1 அவர் உனக்கு முன்னின்று எதிரிகளைத் துரத்தி, 1 அவர்களை அழித்துப்போடு என்று கட்டளையிடுவார். 1
Job 8:7உம்முடைய ஆரம்பம் சாதாரணமாயிருந்தாலும், 1 உம்முடைய முடிவு சம்பூரணமாயிருக்கும். 1
Psalms 107:41எளியவனையோ சிறுமையிலிருந்து எடுத்து, 1 உயர்ந்த அடைக்கலத்திலே வைத்து, 1 அவனுடைய வம்சங்களை மந்தையைப்போலாக்குகிறார். 1
Ezekiel 17:24அப்படியே யெகோவாகிய நான் உயர்ந்த மரத்தைத் தாழ்த்தி, தாழ்ந்த மரத்தை உயர்த்தினேன் என்றும், நான் பச்சையான மரத்தை பட்டுப்போகச்செய்து, பட்டுப்போன மரத்தைத் தழைக்கச்செய்தேன் என்றும் விளைச்சலின் மரங்களுக்கு எல்லாம் தெரியவரும்; யெகோவாகிய நான் இதைச் சொன்னேன், இதை நிறைவேற்றினேன் என்று சொன்னார் என்று சொல் என்றார்.
Luke 6:21இப்பொழுது பசியாக இருக்கிற நீங்கள் பாக்கியவான்கள்; 1 திருப்தியடைவீர்கள். 1 இப்பொழுது அழுகிற நீங்கள் பாக்கியவான்கள்; 1 இனி சிரிப்பீர்கள். 1
James 4:6அவர் அதிகமான கிருபையை அளிக்கிறாரே. ஆதலால் தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறாரென்று சொல்லியிருக்கிறது.