Proverbs 19:20
உன்னுடைய முடிவுகாலத்தில் நீ ஞானமுள்ளவனாக இருக்கும்படி, 1 ஆலோசனையைக்கேட்டு, புத்திமதியை ஏற்றுக்கொள். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Hear counsel, and receive instruction, that thou mayest be wise in thy latter end.
In Context
19கடுங்கோபி தண்டனைக்குள்ளாவான்; 1 நீ அவனைத் தப்புவித்தால் திரும்பவும் தப்புவிக்கவேண்டியதாக வரும். 1
21மனிதனுடைய இருதயத்தின் எண்ணங்கள் அநேகம்; 1 ஆனாலும் யெகோவாவுடைய யோசனையே நிலைநிற்கும். 1
Cross References
Numbers 23:10“யாக்கோபின் தூளை எண்ணத்தக்கவன் யார்? 1 இஸ்ரவேலின் காற்பங்கை எண்ணுகிறவன் யார்? 1 நீதிமான் மரிப்பதுபோல் நான் மரிப்பேனாக, 1 என்னுடைய முடிவு அவனுடைய முடிவுபோல் இருப்பதாக” என்றான்.
Deuteronomy 32:29அவர்கள் ஞானமடைந்து, இதை உணர்ந்து, 1 தங்கள் முடிவைச் சிந்தித்துக்கொண்டால் நலமாயிருக்கும் என்றார். 1
Psalms 90:12நாங்கள் ஞான இருதயமுள்ளவர்களாகும்படி, 1 எங்களுடைய நாட்களை எண்ணும் அறிவை எங்களுக்குப் போதித்தருளும். 1
Proverbs 1:2இவைகளால் ஞானத்தையும் போதகத்தையும் அறிந்து, 1 புத்திமதிகளை உணர்ந்து, 1
Proverbs 2:1என் மகனே, நீ உன்னுடைய செவியை ஞானத்திற்குச் சாய்த்து, 1 உன்னுடைய இருதயத்தைப் புத்திக்கு அமையச்செய்வதற்காக, 1
Proverbs 8:34என்னுடைய வாசற்படியில் எப்பொழுதும் விழித்திருந்து, 1 என்னுடைய கதவு நிலை அருகே காத்திருந்து, 1 எனக்குச் செவிகொடுக்கிற மனிதன் பாக்கியவான். 1