The Bible Software
bible.softwareயோபுயோபு 9 › யோபு 9:14

யோபு 9:14

இப்படியிருக்க, அவருக்கு மறுமொழி கொடுக்கவும், 1 அவருடன் வழக்காடும் வார்த்தைகளைத் தெரிந்து கொள்ளவும் நான் எம்மாத்திரம்? 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

How much less shall I answer him, and choose out my words to reason with him?

In Context

13தேவன் தம்முடைய கோபத்தை நிறுத்தமாட்டார்; 1 ஒருவருக்கொருவர் துணைநிற்கிற அகங்காரிகள் அவருக்கு அடங்கவேண்டும். 1

15நான் நீதிமானாயிருந்தாலும் அவருடன் வழக்காடாமல், 1 என் நியாயாதிபதியினிடத்தில் இரக்கத்துக்காகக் கெஞ்சுவேன். 1

Read all of யோபு 9

Cross References

Job 4:19புழுதியில் அஸ்திபாரம் போட்டு, 1 மண் வீடுகளில் குடியிருந்து, செல்லுப்பூச்சியால் 1 அரிக்கப்படுகிறவர்கள்மேல் அவர் நம்பிக்கை வைப்பது எப்படி? 1

Job 9:32நான் அவருக்கு மறுமொழி சொல்லுகிறதற்கும், 1 நாங்கள் ஒன்றுகூடி நியாயத்திற்கு வருகிறதற்கும், 1 அவர் என்னைப்போல மனிதன் அல்லவே. 1

Job 23:4என் நியாயத்தை அவருக்கு முன்பாக வரிசையாக வைத்து, 1 காரியத்தை நிரூபிக்கும் வார்த்தைகளால் என் வாயை நிரப்புவேன். 1

Job 25:6புழுவாயிருக்கிற மனிதனும், பூச்சியாயிருக்கிற மனுமக்களும் எம்மாத்திரம்” என்றான்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study யோபு 9:14

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← யோபு 9:13யோபு 9யோபு 9:15 →