Job 9:33
எங்கள் இருவர்மேலும் தன் கையை வைக்கத்தக்க நடுவர் எங்களுக்குள் இல்லையே. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Neither is there any daysman betwixt us, that might lay his hand upon us both.
In Context
34அவர் தமது கோலை என்னைவிட்டு அகற்றுவாராக; 1 அவருடைய பயங்கரம் என்னைக் கலங்கவைக்காதிருப்பதாக. 1
Cross References
1 Kings 3:16அப்பொழுது வேசிகளான இரண்டு பெண்கள் ராஜாவிடம் வந்து, அவனுக்கு முன்பாக நின்றார்கள்.
Job 33:23ஆயிரத்தில் ஒருவராகிய பரிந்துபேசுகிற தேவ தூதனானவர் மனிதனுக்குத் தம்முடைய நிதானத்தை அறிவிப்பதற்கு, 1 அவனுக்கு சாதகமாக இருந்தாரென்றால், 1
Psalms 139:5முற்புறத்திலும் பிற்புறத்திலும் நீர் என்னை நெருக்கி, 1 உமது கரத்தை என்மேல் வைக்கிறீர். 1