bible.software › நியாயாதிபதிகள் › நியாயாதிபதிகள் 5 › நியாயாதிபதிகள் 5:27
நியாயாதிபதிகள் 5:27
அவன் அவளுடைய காலின் அருகே மடங்கி விழுந்தான்; 1 அவன் எங்கே மடங்கி விழுந்தானோ அங்கே இறந்துகிடந்தான். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
At her feet he bowed, he fell, he lay down: at her feet he bowed, he fell: where he bowed, there he fell down dead.
In Context
26தன்னுடைய கையால் ஆணியையும், 1 தன்னுடைய வலது கையால் தொழிலாளரின் சுத்தியையும் பிடித்து, 1 சிசெராவை அடித்தாள்; 1 அவனுடைய தலையில் உருவக்குத்தி, 1 அவனுடைய தலையை உடைத்துப்போட்டாள். 1
28“சிசெராவின் தாய் ஜன்னலில் நின்று ஜன்னல் வழியாகப் பார்த்துக்கொண்டிருந்து: 1 அவனுடைய இரதம் வராமல் தாமதமானது என்ன? 1 அவனுடைய இரதங்களின் ஓட்டம் தாமதிக்கிறது என்ன’ என்று புலம்பினாள். 1
Read all of நியாயாதிபதிகள் 5
Cross References
Matthew 7:2ஏனென்றால், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்; நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும்.
This Verse In Other Editions
Study நியாயாதிபதிகள் 5:27