நியாயாதிபதிகள் 5:28
“சிசெராவின் தாய் ஜன்னலில் நின்று ஜன்னல் வழியாகப் பார்த்துக்கொண்டிருந்து: 1 அவனுடைய இரதம் வராமல் தாமதமானது என்ன? 1 அவனுடைய இரதங்களின் ஓட்டம் தாமதிக்கிறது என்ன’ என்று புலம்பினாள். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
27அவன் அவளுடைய காலின் அருகே மடங்கி விழுந்தான்; 1 அவன் எங்கே மடங்கி விழுந்தானோ அங்கே இறந்துகிடந்தான். 1
29அவளுடைய பெண்களில் புத்திசாலிகள் அவளுக்கு பதில் சொன்னதுமின்றி, அவள் தனக்குத் தானே மறுமொழியாக: 1
Cross References
Judges 4:15யெகோவா சிசெராவையும் அந்த எல்லா ரதங்களையும் படைகள் அனைத்தையும் பாராக்குக்கு முன்பாகக் கலங்கடித்தார்; சிசெரா ரதத்தைவிட்டு இறங்கி கால்நடையாக ஓடிப்போனான்.
Proverbs 7:6நான் என்னுடைய வீட்டின் ஜன்னல் அருகே நின்று, 1 அதின் வழியாகப் பார்த்தபோது, 1
Song of Solomon 8:14என் நேசரே! விரைவாக வாரும், 1 கந்தவர்க்கங்களின் மலைகள்மேல் உள்ள 1 வெளிமானுக்கும் மான் குட்டிக்கும் சமானமாக இரும்.