Judges 5:4
யெகோவாவே, நீர் சேயீரிலிருந்து புறப்பட்டு, 1 ஏதோமின் வெளியிலிருந்து நடந்து வரும்போது, 1 பூமி அதிர்ந்தது, வானம் பொழிந்தது, 1 மேகங்களும் தண்ணீராகப் பொழிந்தது. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
Deuteronomy 33:2“யெகோவா சீனாயிலிருந்து எழுந்தருளி, 1 சேயீரிலிருந்து அவர்களுக்கு உதயமானார்; 1 பாரான் மலையிலிருந்து பிரகாசித்து, 1 பத்தாயிரங்களான பரிசுத்தவான்களுடன் வெளிப்பட்டார்; 1 அவர்களுக்காக அக்கினிமயமான பிரமாணம் அவருடைய வலதுகரத்திலிருந்து புறப்பட்டது. 1
Job 9:6பூமியின் தூண்கள் அதிரத்தக்கதாய் அதை அதின் இடத்திலிருந்து அசையவைக்கிறார். 1
Psalms 68:7தேவனே, நீர் உம்முடைய மக்களுக்கு முன்னே சென்று, பாலைவனத்தில் நடந்து வரும்போது, (சேலா) 1
Psalms 77:17மேகங்கள் தண்ணீர்களைப் பொழிந்தது; 1 ஆகாயமண்டலங்கள் முழக்கமிட்டது; 1 உம்முடைய அம்புகளும் தெறிப்புண்டு பறந்தது. 1
Micah 1:4மெழுகு நெருப்பிற்கு முன்பாக உருகுகிறதுபோலவும், மலைகளிலிருந்து பாயும்தண்ணீர் தரையைப் பிளக்கிறதுபோலவும், மலைகள் அவர் கீழே உருகி, பள்ளத்தாக்குகள் பிளந்துபோகும்.