Lamentations 3:16
அவர் உணவிலுள்ள சிறுகற்களால் என் பற்களை நொறுக்கி, 1 என்னைச் சாம்பலில் புரளச்செய்தார். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
He hath also broken my teeth with gravel stones, he hath covered me with ashes.
In Context
15கசப்பினால் என்னை நிரப்பி, 1 எட்டியினால் என்னை வெறுப்படையச்செய்தார். 1
17என் ஆத்துமாவைச் சமாதானத்திற்குத் தூரமாக்கினார்; 1 சுகத்தை மறந்தேன். 1
Cross References
Job 4:10சிங்கத்தின் கெர்ச்சிப்பும், கொடிய சிங்கத்தின் முழக்கமும் அடங்கும்; 1 பாலசிங்கங்களின் பற்களும் உடைந்துபோகும். 1
Psalms 58:6தேவனே, அவர்கள் வாயிலுள்ள பற்களைத் தகர்த்துப்போடும்; 1 யெகோவாவே, பாலசிங்கங்களின் கடைவாய்ப்பற்களை நொறுக்கிப்போடும். 1
Proverbs 20:17வஞ்சனையினால் வந்த உணவு மனிதனுக்கு இன்பமாக இருக்கும்; 1 பின்போ அவனுடைய வாய் உணவுப்பருக்கைக் கற்களால் நிரப்பப்படும். 1
Jonah 3:6இந்தச் செய்தி நினிவேயின் ராஜாவுக்கு எட்டினபோது, அவன் தன்னுடைய சிங்காசனத்தைவிட்டு எழுந்து, தான் அணிந்திருந்த அங்கியைக் கழற்றிப்போட்டு, சாக்கு உடையை அணிந்துகொண்டு, சாம்பலிலே உட்கார்ந்தான்.
Luke 11:11உங்களில் தகப்பனாக இருக்கிற ஒருவனிடத்தில் மகன் அப்பம் கேட்டால், அவனுக்குக் கல்லைக் கொடுப்பானா? மீனைக்கேட்டால் மீனுக்குப் பதிலாகப் பாம்பைக் கொடுப்பானா?