The Bible Software
bible.softwareபுலம்பல்புலம்பல் 5 › புலம்பல் 5:7

புலம்பல் 5:7

எங்கள் முற்பிதாக்கள் பாவம்செய்து இறந்துபோனார்கள்; 1 நாங்கள் அவர்களுடைய அக்கிரமங்களைச் சுமக்கிறோம். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Our fathers have sinned, and are not; and we have borne their iniquities.

In Context

6உணவினால் திருப்தியடைய எகிப்தியர்களுக்கும் அசீரியர்களுக்கும் எங்களை ஒப்படைத்தோம். 1

8அடிமைகள் எங்களை ஆளுகிறார்கள்; 1 எங்களை அவர்கள் கையிலிருந்து விடுவிப்பவர்கள் இல்லை. 1

Read all of புலம்பல் 5

Cross References

Genesis 42:36அவர்கள் தகப்பனாகிய யாக்கோபு அவர்களை நோக்கி: “என்னைப் பிள்ளையற்றவனாக்குகிறீர்கள்; யோசேப்பும் இல்லை, சிமியோனும் இல்லை; பென்யமீனையும் கொண்டுபோகப் பார்க்கிறீர்கள்; இதெல்லாம் எனக்கு விரோதமாக நேரிடுகிறது” என்றான்.

Numbers 14:18என்னுடைய ஆண்டவருடைய வல்லமை பெரிதாக விளங்குவதாக.

Job 7:21என் மீறுதலை நீர் மன்னிக்காமலும், என் அக்கிரமத்தை நீக்காமலும் இருக்கிறது என்ன? 1 இப்பொழுதே மண்ணில் படுத்துக்கொள்வேன்; 1 விடியற்காலத்திலே என்னைத் தேடுவீரானால் நான் இருக்கமாட்டேன்” என்றான்.

Jeremiah 16:11நீ அவர்களை நோக்கி: உங்கள் முற்பிதாக்கள் என்னைவிட்டு அந்நியதெய்வங்களைப் பின்பற்றி, அவர்களை வணங்கி, அவர்களைப் பணிந்துகொண்டு, என் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ளாமல் என்னை விட்டுவிட்டார்களே.

Jeremiah 31:15ராமாவில் புலம்பலும் கசப்பான அழுகையுமாகிய கூக்குரல் கேட்கப்பட்டது; ராகேல் தன் பிள்ளைகளுக்காக அழுது, தன் பிள்ளைகள் இல்லாததினால் அவைகளுக்காக ஆறுதல் அடையாதிருக்கிறாள் என்று யெகோவா சொல்லுகிறார்.

Ezekiel 16:58உன்னுடைய முறைகேட்டையும் உன்னுடைய அருவருப்புகளையும் நீ சுமப்பாய் என்று யெகோவா சொல்லுகிறார்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study புலம்பல் 5:7

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← புலம்பல் 5:6புலம்பல் 5புலம்பல் 5:8 →