Lamentations 5:8
அடிமைகள் எங்களை ஆளுகிறார்கள்; 1 எங்களை அவர்கள் கையிலிருந்து விடுவிப்பவர்கள் இல்லை. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Servants have ruled over us: there is none that doth deliver us out of their hand.
In Context
7எங்கள் முற்பிதாக்கள் பாவம்செய்து இறந்துபோனார்கள்; 1 நாங்கள் அவர்களுடைய அக்கிரமங்களைச் சுமக்கிறோம். 1
Cross References
Genesis 9:25“கானான் சபிக்கப்பட்டவன், தன் சகோதாரர்களிடம் அடிமைகளுக்கு அடிமையாக இருப்பான்” என்றான்.
Nehemiah 2:19ஓரோனியனான சன்பல்லாத்தும், அம்மோனியனான தொபியா என்னும் ஊழியக்காரனும், அரபியனான கேஷேமும் இதைக் கேட்டபோது, எங்களை கேலிசெய்து, எங்களை அவமதித்து: நீங்கள் செய்கிற இந்தக் காரியம் என்ன? நீங்கள் ராஜாவிற்கு விரோதமாகக் கலகம் செய்யப்போகிறீர்களோ என்றார்கள்.
Job 5:4அவனுடைய பிள்ளைகள் காப்பாற்றுவதற்குத் தூரமாகி, 1 காப்பாற்றுவாரில்லாமல், வாசலிலே நொறுக்கப்பட்டார்கள். 1
Psalms 7:2எதிரி சிங்கம்போல் என்னுடைய ஆத்துமாவைப் பிடித்துக்கொண்டுபோய், 1 விடுவிக்கிறவன் இல்லாததால், 1 அதைப் பீறாதபடிக்கு என்னைத் தப்புவியும். 1
Proverbs 30:22அரசாளுகிற அடிமைக்காகவும், 1 உணவால் திருப்தியான மூடனுக்காகவும், 1
Hosea 2:10இப்போதும் அவளுடைய நேசர்களின் கண்களுக்கு முன்பாக அவளுடைய அவலட்சணத்தை வெளிப்படுத்துவேன்; ஒருவரும் அவளை என் கைக்கு நீங்கலாக்கி விடுவிப்பதில்லை.