Luke 1:53
பசியுள்ளவர்களுக்கு நன்மையானதைக் கொடுத்து, 1 செல்வந்தர்களுக்கு ஒன்றும் கொடுக்காமல் 1 வெறுமையாக அனுப்பிவிட்டார். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
He hath filled the hungry with good things; and the rich he hath sent empty away.
In Context
52ராஜாக்களை பதவிகளிலிருந்து நீக்கி, 1 தாழ்மையானவர்களை உயர்த்தினார். 1
Cross References
Psalms 34:10சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாக இருக்கும்; 1 யெகோவாவை தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையும் குறையாது. 1
Psalms 146:7அவர் ஒடுக்கப்பட்டவர்களுக்கு நியாயஞ்செய்கிறார்; 1 பசியாக இருக்கிறவர்களுக்கு உணவுகொடுக்கிறார்; 1 கட்டப்பட்டவர்களைக் யெகோவா விடுதலையாக்குகிறார். 1
Matthew 5:6நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள். 1
Luke 6:24செல்வந்தர்களாகிய உங்களுக்கு ஐயோ; 1 உங்களுடைய ஆறுதலை நீங்கள் அடைந்து விட்டீர்கள். 1
Luke 16:19செல்வந்தனாகிய ஒரு மனிதன் இருந்தான்; அவன் இரத்தாம்பரமும் விலையுயர்ந்த உடையும் அணிந்து, அநுதினமும் ஆடம்பரமாக வாழ்ந்துகொண்டிருந்தான்.
Luke 18:24அவன் மிகுந்த துக்கமடைந்ததை இயேசு கண்டு: செல்வந்தர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது எவ்வளவு அரிதாக இருக்கிறது.