Luke 1:52
ராஜாக்களை பதவிகளிலிருந்து நீக்கி, 1 தாழ்மையானவர்களை உயர்த்தினார். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
He hath put down the mighty from their seats, and exalted them of low degree.
In Context
Cross References
1 Samuel 2:4பலவான்களினுடைய வில் முறிந்தது; 1 தள்ளாடினவர்களோ பெலத்தினால் வலிமையடைந்தனர். 1
Job 5:11அவர் பூமியின்மேல் மழையை பெய்யவைத்து, 1 வெளிநிலங்களின்மேல் தண்ணீர்களை வருவிக்கிறார். 1
Psalms 107:40அவர் எதிரிகளின் தலைவர்கள்மேல் இகழ்ச்சிவரச்செய்து, 1 வழியில்லாத வனாந்திர வெளியிலே அவர்களைத் திரியச்செய்து, 1
Ecclesiastes 4:14அரசாள சிறைச்சாலையிலிருந்து புறப்படுபவரும் உண்டு; ராஜகுலத்தில் பிறந்து ஏழையாவாரும் உண்டு.
Amos 9:11ஏதோமில் மீதியானவர்களையும், என்னுடைய பெயர் சொல்லிய எல்லா தேசங்களையும் தன்னிடத்தில் சேர்த்துக்கொள்வதற்காக,
Luke 18:14அவனல்ல, இவனே நீதிமானாக்கப்பட்டவனாகத் தன் வீட்டிற்குத் திரும்பிப்போனான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஏனென்றால், தன்னை உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார். 1 இயேசுகிறிஸ்துவும் சிறுகுழந்தைகளும்