Luke 18:14
அவனல்ல, இவனே நீதிமானாக்கப்பட்டவனாகத் தன் வீட்டிற்குத் திரும்பிப்போனான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஏனென்றால், தன்னை உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார். 1 இயேசுகிறிஸ்துவும் சிறுகுழந்தைகளும்
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
Exodus 18:11யெகோவா எல்லா தெய்வங்களையும்விட பெரியவர் என்பதை இப்பொழுது அறிந்திருக்கிறேன்; அவர்கள் ஆணவமாக செய்த காரியத்தில் அவர்களை மேற்கொண்டார்” என்று சொல்லி;
Job 9:20நான் என்னை நீதிமானாக்கினாலும் என் வாயே என்னைக் குற்றவாளியாக்கும்; 1 நான் உத்தமன் என்று சொன்னாலும், நான் மாறுபாடானவன் என்று அது சாட்சிகொடுக்கும். 1
Job 25:4இப்படியிருக்க, மனிதன் தேவனுக்கு முன்பாக நீதிமானாயிருப்பது எப்படி? 1 பெண்ணிடத்தில் பிறந்தவன் சுத்தமாயிருப்பது எப்படி? 1
Psalms 138:6யெகோவா உயர்ந்தவராக இருந்தும், 1 தாழ்மையுள்ளவனை நோக்கிப் பார்க்கிறார்; 1 மேட்டிமையானவனையோ தூரத்திலிருந்து அறிகிறார். 1
Proverbs 3:34இகழ்வோரை அவர் இகழுகிறார்; 1 தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபையளிக்கிறார். 1
Proverbs 16:18அழிவுக்கு முன்னானது அகந்தை; 1 விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை. 1