Luke 4:12
அதற்கு இயேசு: உன் தேவனாகிய யெகோவாவை சோதித்துப்பார்க்காதிருப்பாயாக என்றும் சொல்லியிருக்கிறதே என்றார்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And Jesus answering said unto him, It is said, Thou shalt not tempt the Lord thy God.
In Context
Cross References
Deuteronomy 6:16“நீங்கள் மாசாவிலே செய்ததுபோல, உங்கள் தேவனாகிய யெகோவாவை சோதித்துப்பார்க்காதீர்கள் + 6:16 யாத். 17:1-7.
Psalms 106:14வனாந்திரத்திலே ஆசையுள்ளவர்களாகி, 1 பாலைவனத்திலே தேவனைப் பரீட்சைபார்த்தார்கள். 1
Matthew 4:7அதற்கு இயேசு: 1 உன் தேவனாகிய யெகோவாவைச் சோதித்துப்பார்க்காமல் இருப்பாயாக என்றும் எழுதியிருக்கிறதே” என்றார்.
Hebrews 3:8வனாந்திரத்திலே கோபமூட்டினபோதும், சோதனைநாளிலும் நடந்ததுபோல, உங்களுடைய இருதயங்களைக் கடினப்படுத்தாமல் இருங்கள்.