Mark 14:1
இரண்டு நாட்களுக்குப்பின்பு புளிப்பில்லாத அப்பம் சாப்பிடுகிற பஸ்காபண்டிகை வந்தது. அப்பொழுது பிரதான ஆசாரியர்களும் வேதபண்டிதர்களும், அவரைத் தந்திரமாகப் பிடித்துக் கொலைசெய்யும்படி வழிதேடினார்கள்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
2ஆனாலும் மக்களுக்குள்ளே கலவரம் உண்டாகாதபடி, பண்டிகையிலே அப்படிச் செய்யக்கூடாது என்றார்கள்.
Cross References
Leviticus 2:6அதைத் துண்டுதுண்டாகப் பிட்டு, அதின்மேல் எண்ணெய் ஊற்றுவாயாக; இது ஒரு உணவுபலி.
Numbers 28:16“முதலாம் மாதம் பதினான்காம் தேதி யெகோவாவுக்கு உரிய பஸ்கா.
Psalms 2:1தேசங்கள் ஏன் கொந்தளிக்க வேண்டும்? 1 மக்கள் வீணான காரியத்தை ஏன் சிந்திக்கவேண்டும்? 1
Psalms 62:4அவனுடைய மேன்மையிலிருந்து அவனைத் தள்ளும்படிக்கே 1 அவர்கள் ஆலோசனைசெய்து, 1 பொய்பேச விரும்புகிறார்கள்; தங்களுடைய வாயினால் ஆசீர்வதித்து, 1 தங்களுடைய உள்ளத்தில் சபிக்கிறார்கள். 1 (சேலா) 1
Psalms 64:2துன்மார்க்கர் செய்யும் இரகசிய ஆலோசனைக்கும், 1 அக்கிரமக்காரர்களுடைய கலகத்திற்கும் என்னை விலக்கி மறைத்தருளும். 1
Matthew 12:14அப்பொழுது, பரிசேயர்கள் வெளியேபோய், அவரைக் கொலைசெய்யும்படி அவருக்கு விரோதமாக ஆலோசனை செய்தார்கள். 1 தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட ஊழியன்