சங்கீதங்கள் 2:1
தேசங்கள் ஏன் கொந்தளிக்க வேண்டும்? 1 மக்கள் வீணான காரியத்தை ஏன் சிந்திக்கவேண்டும்? 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Why do the heathen rage, and the people imagine a vain thing?
In Context
Cross References
Psalms 21:11அவர்கள் உமக்கு விரோதமாக தீங்கு நினைத்தார்கள்; 1 தீவினை செய்ய முயன்றார்கள்; 1 ஒன்றும் வாய்க்காமல்போனது. 1
Psalms 46:7சேனைகளின் யெகோவா நம்மோடிருக்கிறார்; 1 யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமானவர். (சேலா) 1
Psalms 74:23உம்முடைய எதிரிகளின் ஆரவாரத்தை மறக்காமலிரும்; 1 உமக்கு விரோதமாக எழும்புகிறவர்களின் கூச்சல் எப்பொழுதும் அதிகரிக்கிறது.
Psalms 83:4அவர்கள் இனி ஒரு தேசமாக இல்லாமலும், 1 இஸ்ரவேலின் பெயர் இனி நினைக்கப்படாமலும் போவதற்காக, 1 அவர்களை அழிப்போம் வாருங்கள் என்கிறார்கள். 1
Matthew 21:38தோட்டக்காரர்கள் குமாரனைக் கண்டபோது: இவனே வாரிசு; இவனைக் கொன்று, இவனுடைய சொத்தை எடுத்துக்கொள்ளுவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு;
Luke 22:1பஸ்கா என்னப்பட்ட புளிப்பில்லாத அப்பப்பண்டிகை நெருங்கிற்று.