Numbers 23:8
தேவன் சபிக்காதவனை நான் சபிப்பதெப்படி? 1 யெகோவா வெறுக்காதவனை நான் வெறுப்பதெப்படி? 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
How shall I curse, whom God hath not cursed? or how shall I defy, whom the LORD hath not defied?
In Context
Cross References
Numbers 22:12அதற்குத் தேவன் பிலேயாமை நோக்கி: “நீ அவர்களோடு போகவேண்டாம்; அந்த மக்களைச் சபிக்கவும் வேண்டாம்; அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்” என்றார்.
Numbers 23:23யாக்கோபுக்கு விரோதமான மந்திரவாதம் இல்லை, 1 இஸ்ரவேலுக்கு விரோதமான குறிசொல்லுதலும் இல்லை; 1 தேவன் என்னென்ன செய்தார் என்று கொஞ்சக்காலத்திலே யாக்கோபையும் இஸ்ரவேலையும் குறித்துச் சொல்லப்படும். 1
Isaiah 44:25நான் கட்டுக்கதைக்காரரின் வார்த்தைகளைப் பொய்யாக்கி, குறிசொல்கிறவர்களை நிர்மூடராக்கி, ஞானிகளை வெட்கப்படுத்தி, அவர்கள் அறிவைப் பைத்தியமாகச் செய்கிறவர்.