bible.software › Numbers › Numbers 5 › Numbers 5:13
Numbers 5:13
ஒருவனோடு உறவு கொண்டிருந்த விஷயத்தில் அவள் தீட்டுப்பட்டவளாக இருந்தும், அவளுடைய கணவன் கண்களுக்கு அது மறைக்கப்பட்டு வெளிக்கு வராமல் இருக்கிறபோதும், சாட்சியில்லாமலும் அவள் கையும் களவுமாகப் பிடிக்கப்படாமலும் இருக்கிறபோதும்,
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And a man lie with her carnally, and it be hid from the eyes of her husband, and be kept close, and she be defiled, and there be no witness against her, neither she be taken with the manner;
In Context
12“நீ இஸ்ரவேல் மக்களுக்குச் சொல்லவேண்டியது என்னவென்றால்: ஒருவனுடைய மனைவி பிறர்முகம் பார்த்து, கணவனுக்குத் துரோகம்செய்து,
14எரிச்சலின் ஆவி அவன்மேல் வந்து, அவன் அவனுடைய மனைவி தீட்டுப்படுத்தப்பட்டிருக்க, தீட்டுப்படுத்தப்பட்ட தன்னுடைய மனைவியின்மேல் பகைகொண்டிருந்தாலும், அல்லது அவன் மனைவி தீட்டுப்படுத்தப்படாதிருக்க, எரிச்சலின் ஆவி அவன்மேல் வந்து, அவன் அவள்மேல் பகைகொண்டிருந்தாலும்,
Read all of Numbers 5
Cross References
Leviticus 18:20பிறனுடைய மனைவியோடே சேர்ந்து உடலுறவுகொண்டு, அவள்மூலம் உன்னைத் தீட்டுப்படுத்திக் கொள்ளவேண்டாம்.
Proverbs 7:18வா, விடியற்காலைவரைக்கும் சந்தோஷமாக இருப்போம், 1 இன்பங்களினால் பூரிப்போம். 1
Proverbs 30:20அப்படியே விபசார பெண்ணுடைய வழியும் இருக்கிறது; 1 அவள் சாப்பிட்டு, தன்னுடைய வாயைத் துடைத்து; 1 நான் ஒரு பாவமும் செய்யவில்லை என்பாள். 1
This Verse In Other Editions
Study Numbers 5:13