The Bible Software
bible.softwareProverbsProverbs 1 › Proverbs 1:26

Proverbs 1:26

ஆகையால், நானும் உங்களுடைய ஆபத்துக்காலத்தில் சிரித்து, 1 நீங்கள் பயப்படும் காரியம் வரும்போது ஏளனம்செய்வேன். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

I also will laugh at your calamity; I will mock when your fear cometh;

In Context

25என்னுடைய ஆலோசனையையெல்லாம் நீங்கள் தள்ளி, 1 என்னுடைய கடிந்துகொள்ளுதலை வெறுத்தீர்கள். 1

27நீங்கள் பயப்படும் காரியம் புயல்போல் வரும்போதும், 1 ஆபத்து சூறாவளிபோல் உங்களுக்கு நேரிடும்போதும், 1 நெருக்கமும் இடுக்கணும் உங்கள்மேல் வரும்போதும், ஏளனம்செய்வேன். 1

Read all of Proverbs 1

Cross References

Deuteronomy 28:63யெகோவா உங்களுக்கு நன்மை செய்யவும் உங்களைப் பெருகச்செய்யவும் எப்படி உங்கள்மேல் விருப்பமாயிருந்தாரோ, அப்படியே யெகோவா உங்களை அழிக்கவும் விருப்பமாயிருப்பார்; நீங்கள் சொந்தமாக்கப்போகிற தேசத்திலிருந்து பிடுங்கிப் போடப்படுவீர்கள்.

Psalms 2:4பரலோகத்தில் அமர்ந்திருக்கிறவர் சிரிப்பார்; 1 ஆண்டவர் அவர்களை இகழுவார். 1

Proverbs 3:34இகழ்வோரை அவர் இகழுகிறார்; 1 தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபையளிக்கிறார். 1

Proverbs 10:24துன்மார்க்கன் பயப்படும் காரியம் அவனுக்கு வந்து சம்பவிக்கும்; 1 நீதிமான் விரும்புகிற காரியம் அவனுக்குக் கொடுக்கப்படும். 1

Proverbs 19:29பரியாசக்காரர்களுக்குத் தண்டனைகளும், 1 மூடர்களுடைய முதுகுக்கு அடிகளும் ஆயத்தமாக இருக்கிறது.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Proverbs 1:26

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Proverbs 1:25Proverbs 1Proverbs 1:27 →