Proverbs 10:6
நீதிமானுடைய தலையின்மேல் ஆசீர்வாதங்கள் தங்கும்; 1 கொடுமையோ துன்மார்க்கனுடைய வாயை அடைக்கும். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Blessings are upon the head of the just: but violence covereth the mouth of the wicked.
In Context
7நீதிமானுடைய பெயர் புகழ்பெற்று விளங்கும்; 1 துன்மார்க்கனுடைய பெயரோ அழிந்துபோகும். 1
Cross References
Esther 7:8ராஜா அரண்மனைத் தோட்டத்திலிருந்து திராட்சைரசம் பரிமாறப்பட்ட இடத்திற்குத் திரும்பி வரும்போது, எஸ்தர் உட்கார்ந்திருக்கிற மெத்தையின்மேல் ஆமான் விழுந்துகிடந்தான்; அப்பொழுது ராஜா: நான் அரண்மனையில் இருக்கும்போதே என்னுடைய கண்முன்னே இவன் ராணியை பலவந்தம் செய்யவேண்டுமென்று இருக்கிறானோ என்றான்; இந்த வார்த்தை ராஜாவின் வாயிலிருந்து வந்தவுடனே ஆமானின் முகத்தை மூடினார்கள்.
Psalms 107:42உத்தமர்கள் அதைக்கண்டு மகிழுவார்கள்; 1 நியாயக்கேடெல்லாம் தன்னுடைய வாயை மூடும். 1
Proverbs 10:11நீதிமானுடைய வாய் ஜீவஊற்று; 1 கொடுமையோ துன்மார்க்கனுடைய வாயை அடைக்கும். 1
Proverbs 24:25அவனைக் கடிந்துகொள்ளுகிறவர்கள்மேல் பிரியம் உண்டாகும், 1 அவர்களுக்கு உத்தம ஆசீர்வாதம் கிடைக்கும். 1
Isaiah 3:10உங்களுக்கு நன்மையுண்டாகும் என்று நீதிமான்களுக்குச் சொல்லுங்கள்; அவர்கள் தங்கள் செயல்களின் பலனை அனுபவிப்பார்கள்.
2 Timothy 1:16ஒநேசிப்போருவின் குடும்பத்தினருக்குக் கர்த்தர் இரக்கம் கட்டளையிடுவாராக; அவன் அநேகமுறை என்னை இளைப்பாரச்செய்தான்; என் கட்டுக்களைக்குறித்து அவன் வெட்கப்படவுமில்லை;