The Bible Software
bible.softwareProverbsProverbs 11 › Proverbs 11:13

Proverbs 11:13

புறங்கூறித் திரிகிறவன் இரகசியத்தை வெளிப்படுத்துகிறான்; 1 ஆவியில் உண்மையுள்ளவனோ காரியத்தை அடக்குகிறான். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

A talebearer revealeth secrets: but he that is of a faithful spirit concealeth the matter.

In Context

12மதிகெட்டவன் பிறனை அவமதிக்கிறான்; 1 புத்திமானோ தன்னுடைய வாயை அடக்கிக்கொண்டிருக்கிறான். 1

14ஆலோசனையில்லாத இடத்தில் மக்கள் விழுந்துபோவார்கள்; 1 அநேக ஆலோசனைக்காரர்கள் உண்டானால் சுகம் உண்டாகும். 1

Read all of Proverbs 11

Cross References

Leviticus 19:16உன் மக்களுக்குள்ளே அங்கும் இங்கும் கோள்சொல்லித் திரியாதே; + 19:16 மற்றவர்களுடைய உயிரை சேதப்படுத்தகூடாது பிறனுடைய இரத்தப்பழிக்கு உட்படவேண்டாம்; நான் யெகோவா.

Joshua 2:20நீ எங்களுடைய காரியத்தை வெளிப்படுத்துவாயானால், நீ எங்கள் கையில் வாங்கின சத்தியத்திற்கு நீங்கலாயிருப்போம் என்றார்கள்.

Proverbs 10:19சொற்களின் மிகுதியால் பாவமில்லாமற்போகாது; 1 தன்னுடைய உதடுகளை அடக்குகிறவனோ புத்திமான். 1

Proverbs 20:19தூற்றிக்கொண்டு திரிகிறவன் இரகசியங்களை வெளிப்படுத்துவான்; 1 ஆதலால் தன்னுடைய உதடுகளினால் அதிகம் பேசுகிறவனோடு சேராதே. 1

Proverbs 26:20விறகில்லாமல் நெருப்பு அணையும்; 1 கோள்சொல்லுகிறவன் இல்லாமல் சண்டை அடங்கும். 1

1 Timothy 5:13அதுவுமல்லாமல், அவர்கள் சோம்பலுள்ளவர்களாக, வீடுவீடாகத் திரியப்பழகுவார்கள்; சோம்பலுள்ளவர்களாக மட்டுமல்ல, அலப்புகிறவர்களாகவும், மற்றவர்களுடைய வேலையில் தலையிடுகிறவர்களாகவும், வேண்டாத காரியங்களைப் பேசுகிறவர்களாகவும் இருப்பார்கள்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Proverbs 11:13

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Proverbs 11:12Proverbs 11Proverbs 11:14 →