The Bible Software
bible.softwareProverbsProverbs 11 › Proverbs 11:14

Proverbs 11:14

ஆலோசனையில்லாத இடத்தில் மக்கள் விழுந்துபோவார்கள்; 1 அநேக ஆலோசனைக்காரர்கள் உண்டானால் சுகம் உண்டாகும். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Where no counsel is, the people fall: but in the multitude of counsellors there is safety.

In Context

13புறங்கூறித் திரிகிறவன் இரகசியத்தை வெளிப்படுத்துகிறான்; 1 ஆவியில் உண்மையுள்ளவனோ காரியத்தை அடக்குகிறான். 1

15அந்நியனுக்காகப் பிணைப்படுகிறவன் மிகுந்த பாடுபடுவான்; 1 பிணைப்படுவதை வெறுப்பவன் சுகமாக இருப்பான். 1

Read all of Proverbs 11

Cross References

1 Kings 12:1ரெகொபெயாமை ராஜாவாக்க, இஸ்ரவேலர்கள் எல்லோரும் சீகேமுக்கு வந்ததால், அவனும் சீகேமுக்குப் போனான்.

Proverbs 16:22புத்தி தன்னை உடையவர்களுக்கு ஜீவஊற்று; மதியீனர்களின் போதனை மதியீனமே. 1

Proverbs 24:6நல்யோசனைசெய்து யுத்தம்செய்; 1 ஆலோசனைக்காரர்கள் அநேகரால் வெற்றி கிடைக்கும். 1

Acts 15:6அப்போஸ்தலர்களும், சபை மூப்பர்களும் இந்தக் காரியத்தைக்குறித்து ஆலோசனைபண்ணும்படி கூடினார்கள்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Proverbs 11:14

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Proverbs 11:13Proverbs 11Proverbs 11:15 →