Proverbs 24:6
நல்யோசனைசெய்து யுத்தம்செய்; 1 ஆலோசனைக்காரர்கள் அநேகரால் வெற்றி கிடைக்கும். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
For by wise counsel thou shalt make thy war: and in multitude of counsellors there is safety.
In Context
5ஞானமுள்ளவன் பெலமுள்ளவன்; 1 அறிவுள்ளவன் தன்னுடைய வல்லமையை அதிகரிக்கச்செய்கிறான். 1
7மூடனுக்கு ஞானம் எட்டாத உயரமாக இருக்கும்; 1 அவன் நீதிமன்றத்தில் தன்னுடைய வாயைத் திறக்கமாட்டான். 1
Cross References
Proverbs 11:14ஆலோசனையில்லாத இடத்தில் மக்கள் விழுந்துபோவார்கள்; 1 அநேக ஆலோசனைக்காரர்கள் உண்டானால் சுகம் உண்டாகும். 1
Proverbs 20:18ஆலோசனையினால் எண்ணங்கள் உறுதிப்படும்; 1 நல்யோசனை செய்து யுத்தம்செய். 1
1 Corinthians 9:25பந்தயத்திற்குப் போராடுகிற அனைவரும் எல்லாவற்றிலேயும் இச்சையடக்கமாக இருப்பார்கள். அவர்கள் அழிவுள்ள கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறார்கள், நாமோ அழிவில்லாத கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறோம்.
1 Timothy 6:11நீயோ, தேவனுடைய மனிதனே, இவைகளைவிட்டு விலகி, நீதியையும் தேவபக்தியையும் விசுவாசத்தையும் அன்பையும் பொறுமையையும் சாந்தகுணத்தையும் நாடிப் பெற்றுக்கொள்.