Proverbs 11:9
மாயக்காரன் தனக்கு அடுத்தவனை வாயினால் கெடுக்கிறான்; 1 நீதிமானோ அறிவினால் தப்புகிறான். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
8நீதிமான் இக்கட்டிலிருந்து விடுவிக்கப்படுவான்; 1 அவன் இருந்த இடத்திலே துன்மார்க்கன் வருவான். 1
Cross References
1 Kings 13:18அதற்கு அவன்: உம்மைப்போல நானும் தீர்க்கதரிசிதான்; அவன் அப்பம் சாப்பிட்டுத் தண்ணீர் குடிக்க, நீ அவனைத் திருப்பி, உன்னுடைய வீட்டுக்கு அழைத்துக் கொண்டுவா என்று ஒரு தூதன் யெகோவாவுடைய வார்த்தையாக என்னோடு சொன்னான் என்று அவனிடம் பொய் சொன்னான்.
1 Kings 22:20அப்பொழுது யெகோவா: ஆகாப் போய், கீலேயாத்திலுள்ள ராமோத்தில் விழும்படி, அவனுக்குப் போதனை செய்கிறவன் யார் என்று கேட்டதற்கு, ஒருவன் இப்படியும் ஒருவன் அப்படியும் சொன்னார்கள்.
Job 34:30ஒரு மக்களுக்காவது ஒரு மனிதனுக்காவது, 1 அவர் சமாதானத்தை அருளினால் யார் கலங்கவைப்பான்? 1 அவர் தமது முகத்தை மறைத்தால் அவரைப் பார்ப்பவன் யார்? 1
Psalms 55:20அவன் தன்னோடு சமாதானமாக இருந்தவர்களுக்கு விரோதமாகத் 1 தன்னுடைய கையை நீட்டி 1 தன்னுடைய உடன்படிக்கையை மீறி நடந்தான். 1
Proverbs 4:5ஞானத்தைச் சம்பாதி, புத்தியையும் சம்பாதி; 1 என்னுடைய வாயின் வார்த்தைகளை மறக்காமலும் விட்டு விலகாமலும் இரு. 1
Matthew 7:15கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாக இருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடம் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பேராசையுள்ள ஓநாய்கள்.