The Bible Software
bible.softwareProverbsProverbs 12 › Proverbs 12:25

Proverbs 12:25

மனிதனுடைய இருதயத்திலுள்ள கவலை அதை ஒடுக்கும்; 1 நல்வார்த்தையோ அதை மகிழ்ச்சியாக்கும். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Heaviness in the heart of man maketh it stoop: but a good word maketh it glad.

In Context

24ஜாக்கிரதையுள்ளவர்களுடைய கை ஆளுகை செய்யும்; 1 சோம்பேறியோ கட்டாயமாக வேலை வாங்கப்படுவான். 1

26நீதிமான் தன்னுடைய அயலானைவிட மேன்மையுள்ளவன்; 1 துன்மார்க்கர்களுடைய வழியோ அவர்களை மோசப்படுத்தும். 1

Read all of Proverbs 12

Cross References

Psalms 38:6நான் வேதனைப்பட்டு ஒடுங்கினேன்; நாள் முழுவதும் துக்கப்பட்டுத் திரிகிறேன். 1

Proverbs 12:18பட்டயக்குத்துகள்போல் பேசுகிறவர்களும் உண்டு; 1 ஞானமுள்ளவர்களுடைய நாவோ மருந்து. 1

Proverbs 15:13மனமகிழ்ச்சி முகமலர்ச்சியைத் தரும்; 1 மனதுக்கத்தினாலே ஆவி முறிந்துபோகும். 1

Proverbs 15:23மனிதனுக்குத் தன்னுடைய வாய்மொழியினால் மகிழ்ச்சியுண்டாகும்; 1 ஏற்றகாலத்தில் சொன்ன வார்த்தை எவ்வளவு நல்லது! 1

Proverbs 16:24இனிய சொற்கள் தேன்கூடுபோல் ஆத்துமாவுக்கு இன்பமும், 1 எலும்புகளுக்கு மருந்தாகும். 1

Proverbs 18:14மனிதனுடைய ஆவி அவனுடைய பலவீனத்தைத் தாங்கும்; 1 முறிந்த ஆவி யாரால் தாங்கக்கூடும்? 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Proverbs 12:25

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Proverbs 12:24Proverbs 12Proverbs 12:26 →