Proverbs 12:9
உணவில்லாதவனாக இருந்தும், 1 தன்னைத்தான் மேன்மைப்படுத்துகிறவனைவிட, 1 மேன்மை இல்லாதவனாக இருந்தும் பணிவிடைக்காரனுள்ளவன் உத்தமன். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
8தன்னுடைய புத்திக்குத் தகுந்தபடி மனிதன் புகழப்படுவான்; 1 மாறுபாடான இருதயமுள்ளவனோ இகழப்படுவான். 1
10நீதிமான் தன்னுடைய மிருகஜீவன்களைக் காப்பாற்றுகிறான்; 1 துன்மார்க்கர்களுடைய இரக்கமும் கொடுமையே. 1
Cross References
Proverbs 13:7ஒன்றுமில்லாமல் இருக்கத் தன்னைச் செல்வந்தனாக நினைக்கிறவனும் உண்டு; 1 மிகுந்த செல்வம் இருக்கத் தன்னைத் தரித்திரனாக நினைக்கிறவனும் உண்டு. 1