Proverbs 12:8
தன்னுடைய புத்திக்குத் தகுந்தபடி மனிதன் புகழப்படுவான்; 1 மாறுபாடான இருதயமுள்ளவனோ இகழப்படுவான். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
7துன்மார்க்கர்கள் கவிழ்க்கப்பட்டு ஒழிந்துபோவார்கள்; 1 நீதிமான்களுடைய வீடோ நிலைநிற்கும். 1
Cross References
1 Samuel 2:30ஆகையால் இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா சொல்கிறதாவது: உன்னுடைய வீட்டார்களும் உன்னுடைய முன்னோர்களின் வீட்டார்களும் என்றைக்கும் என்னுடைய சந்நிதியில் நடந்துகொள்வார்கள் என்று நான் நிச்சயமாகச் சொல்லியிருந்தும், இனி அது எனக்குத் தூரமாக இருப்பதாக; என்னை மதிக்கிறவர்களை நானும் மதிப்பேன்; என்னை அசட்டை செய்கிறவர்கள் அசட்டை செய்யப்படுவார்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.
1 Samuel 16:18அப்பொழுது அந்த வேலைக்காரரில் ஒருவன் பதிலாக: இதோ, பெத்லெகேமியனான ஈசாயின் மகன் ஒருவனை பார்த்திருக்கிறேன்; அவன் வாசிப்பதில் தேறினவன், அவன் பலசாலி, யுத்தவீரன், பேச்சு திறமை உள்ளவன், அழகானவன்; யெகோவா அவனோடு இருக்கிறார் என்றான்.
1 Samuel 25:17இப்பொழுது நீர் செய்யவேண்டியதைக் கவனித்துப்பாரும்; நம்முடைய எஜமான் மேலும், அவருடைய வீட்டார்கள் எல்லோர்மேலும், நிச்சயமாய் ஒரு தீங்கு வருகிறதாக இருக்கிறது; இவரோ, ஒருவரும் தம்மோடே பேசக்கூடாதபடி, மதிப்பற்ற மகனாக இருக்கிறார் என்றான்.
Proverbs 1:26ஆகையால், நானும் உங்களுடைய ஆபத்துக்காலத்தில் சிரித்து, 1 நீங்கள் பயப்படும் காரியம் வரும்போது ஏளனம்செய்வேன். 1
Proverbs 5:23அவனுடைய புத்தியைக் கேட்காததினால் இறந்து, 1 தன்னுடைய மதிகேட்டின் மிகுதியினால் மயங்கிப்போவான்.
Daniel 12:2பூமியின் தூளிலே இறந்தவர்களாகிய அநேகரில் சிலர் நித்தியஜீவனுக்கும், சிலர் நித்திய நிந்தைக்கும் இகழ்ச்சிக்கும் விழித்து எழுந்திருப்பார்கள்.