Proverbs 13:3
தன்னுடைய வாயைக் காக்கிறவன் தன்னுடைய உயிரைக் காக்கிறான்; 1 தன்னுடைய உதடுகளை விரிவாகத் திறக்கிறவனோ கலக்கமடைவான். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
2மனிதன் தன்னுடைய வாயின் பலனால் நன்மையைச் சாப்பிடுவான்; 1 துரோகிகளின் ஆத்துமாவோ கொடுமையை சாப்பிடும். 1
Cross References
Judges 16:11அதற்கு அவன்: இதுவரைக்கும் ஒரு வேலைக்கும் பயன்படுத்தாமலிருக்கிற புதுக்கயிறுகளால் என்னை இறுகக் கட்டினால், நான் பலவீனனாகி, மற்ற மனிதனைப்போல் ஆவேன் என்றான்.
Psalms 39:1என்னுடைய நாவினால் பாவம்செய்யாதபடிக்கு நான் என்னுடைய 1 வழிகளைக் காத்து, துன்மார்க்கன் எனக்கு முன்பாக இருக்கும்வரை என்னுடைய வாயைக் கடிவாளத்தால் அடக்கிவைப்பேன் என்றேன். 1
Proverbs 10:19சொற்களின் மிகுதியால் பாவமில்லாமற்போகாது; 1 தன்னுடைய உதடுகளை அடக்குகிறவனோ புத்திமான். 1
Proverbs 14:3மூடன் வாயிலே அவனுடைய அகந்தைக்கு ஏற்ற கோல் உண்டு; 1 ஞானவான்களின் உதடுகளோ அவர்களைக் காப்பாற்றும். 1
Proverbs 18:21மரணமும், ஜீவனும் நாவின் அதிகாரத்தில் இருக்கும்; 1 அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைச் சாப்பிடுவார்கள். 1
Proverbs 21:23தன்னுடைய வாயையும் தன்னுடைய நாவையும் காக்கிறவன் 1 தன்னுடைய ஆத்துமாவை இடுக்கண்களுக்கு விலக்கிக் காக்கிறான். 1