Proverbs 14:6
பரியாசக்காரன் ஞானத்தைத் தேடியும் கண்டுபிடிக்கமாட்டான்; 1 புத்தியுள்ளவனுக்கோ அறிவு லேசாகவரும். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
A scorner seeketh wisdom, and findeth it not: but knowledge is easy unto him that understandeth.
In Context
5மெய்ச்சாட்சிக்காரன் பொய்சொல்லமாட்டான்; 1 பொய்ச்சாட்சிக்காரனோ பொய்களை ஊதுகிறான். 1
7மூடனுடைய முகத்தைவிட்டு விலகிப்போ; 1 அறிவுள்ள உதடுகளை அங்கே காணமாட்டாய். 1
Cross References
Psalms 119:98நீர் உம்முடைய கற்பனைகளைக் கொண்டு என்னை என்னுடைய எதிரிகளிலும் அதிக ஞானமுள்ளவனாக்குகிறீர்; 1 அவைகள் என்றைக்கும் என்னுடனே இருக்கிறது. 1
Proverbs 8:9அவைகளெல்லாம் புத்தியுள்ளவனுக்குத் தெளிவும், 1 ஞானத்தைப் பெற்றவர்களுக்கு எதார்த்தமாகவும் இருக்கும். 1
Proverbs 17:16ஞானத்தை வாங்கும்படி மூடன் கையிலே பணம் என்னத்திற்கு? 1 அதின்மேல் அவனுக்கு மனமில்லையே. 1
Proverbs 18:2மூடன் ஞானத்தில் பிரியம்கொள்ளாமல், 1 தன்னுடைய மனதிலுள்ளவைகளை வெளிப்படுத்தப் பிரியப்படுகிறான். 1
Proverbs 26:12தன்னுடைய பார்வைக்கு ஞானியாக இருப்பவனைக் கண்டால், 1 அவனைவிட மூடனைக்குறித்து அதிக நம்பிக்கையாக இருக்கலாம். 1
Jeremiah 8:9ஞானிகள் வெட்கி, கலங்கிப் பிடிபடுவார்கள்; இதோ, யெகோவாவுடைய சொல்லை வெறுத்துப்போட்டார்கள், அவர்களுக்கு ஞானமேது?