The Bible Software
bible.softwareProverbsProverbs 15 › Proverbs 15:12

Proverbs 15:12

பரியாசக்காரன் தன்னைக் கடிந்துகொள்ளுகிறவனை நேசிக்கமாட்டான்; 1 ஞானவான்களிடத்தில் போகவுமாட்டான். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

A scorner loveth not one that reproveth him: neither will he go unto the wise.

In Context

11பாதாளமும் அழிவும் யெகோவாவின் பார்வைக்கு முன்பாக இருக்க, 1 மனுமக்களுடைய இருதயம் அதிகமாக அவர் முன்பாக இருக்குமல்லவோ? 1

13மனமகிழ்ச்சி முகமலர்ச்சியைத் தரும்; 1 மனதுக்கத்தினாலே ஆவி முறிந்துபோகும். 1

Read all of Proverbs 15

Cross References

2 Chronicles 18:7அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா யோசபாத்தை நோக்கி: யெகோவாவிடத்தில் விசாரித்துத் தெரிந்துகொள்வதற்கு இம்லாவின் மகனாகிய மிகாயா என்னும் மற்றொருவன் இருக்கிறான்; ஆனாலும் நான் அவனைப் பகைக்கிறேன்; அவன் என்னைக்குறித்து நன்மையாக அல்ல, தீமையாகவே எப்பொழுதும் தீர்க்கதரிசனம் சொல்லுகிறவன் என்றான். அதற்கு யோசபாத்: ராஜாவே, அப்படிச் சொல்லவேண்டாம் என்றான்.

Proverbs 1:22பேதைகளே, நீங்கள் பேதைமையை விரும்புவதும், ஏளனம் செய்பவர்களே, 1 நீங்கள் ஏளனத்தில் பிரியப்படுவதும், அறிவில்லாதவர்களே, 1 நீங்கள் ஞானத்தை வெறுப்பதும், எதுவரைக்கும் இருக்கும். 1

Proverbs 13:1ஞானமுள்ள மகன் தகப்பனுடைய போதகத்தைக் கேட்கிறான்; 1 பரியாசக்காரனோ கடிந்துகொள்ளுதலை கேட்கமாட்டான். 1

Proverbs 15:10வழியைவிட்டு விலகுகிறவனுக்குப் புத்திமதி எரிச்சலாக இருக்கும்; 1 கடிந்துகொள்ளுதலை வெறுக்கிறவன் சாவான். 1

John 3:18அவரை விசுவாசிக்கிறவன் தண்டனைக்குள்ளாகத் தீர்க்கப்படமாட்டான்; விசுவாசிக்காதவனோ, தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசம் உள்ளவனாக இல்லாதபடியினால், அவன் தண்டனைத்தீர்ப்புக்கு உட்பட்டிருக்கிறான்.

2 Timothy 4:3ஏனென்றால், அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்க மனதில்லாமல், செவி கொடுக்காதவர்களாகி, தங்களுடைய சுயவிருப்பங்களுக்குத் தகுந்த போதகர்களைத் தங்களுக்கு மிகுதியாக சேர்த்துக்கொண்டு.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Proverbs 15:12

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Proverbs 15:11Proverbs 15Proverbs 15:13 →