Proverbs 15:13
மனமகிழ்ச்சி முகமலர்ச்சியைத் தரும்; 1 மனதுக்கத்தினாலே ஆவி முறிந்துபோகும். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
A merry heart maketh a cheerful countenance: but by sorrow of the heart the spirit is broken.
In Context
12பரியாசக்காரன் தன்னைக் கடிந்துகொள்ளுகிறவனை நேசிக்கமாட்டான்; 1 ஞானவான்களிடத்தில் போகவுமாட்டான். 1
14புத்திமானுடைய மனம் அறிவைத்தேடும்; 1 மூடர்களின் வாயோ மதியீனத்தை மேயும். 1
Cross References
Proverbs 12:25மனிதனுடைய இருதயத்திலுள்ள கவலை அதை ஒடுக்கும்; 1 நல்வார்த்தையோ அதை மகிழ்ச்சியாக்கும். 1
Proverbs 17:22மனமகிழ்ச்சி நல்ல மருந்து; 1 முறிந்த ஆவியோ எலும்புகளை உலரச்செய்யும். 1
John 14:1உங்களுடைய இருதயம் கலங்காமல் இருப்பதாக; தேவனிடத்தில் விசுவாசமாக இருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாக இருங்கள்.
2 Corinthians 2:7எனவே அவன் அதிக துக்கத்தில் மூழ்கிப்போகாமல் இருக்க, நீங்கள் அவனுக்கு மன்னித்து ஆறுதல் செய்யவேண்டும்.