Proverbs 15:22
ஆலோசனை இல்லாததால் எண்ணங்கள் சிதைந்துபோகும்; 1 ஆலோசனைக்காரர்கள் அநேகர் இருந்தால் அவைகள் உறுதிப்படும். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Without counsel purposes are disappointed: but in the multitude of counsellors they are established.
In Context
21மூடத்தனம் புத்தியீனனுக்குச் சந்தோஷம்; 1 புத்திமானோ தன்னுடைய செயல்களைச் செம்மைப்படுத்துகிறான். 1
Cross References
1 Kings 1:12இப்போதும் உன்னுடைய உயிரையும் உன் மகனாகிய சாலொமோனின் உயிரையும் காப்பாற்றும்படி நீ வா, உனக்கு நான் ஆலோசனை சொல்லுவேன்.
Proverbs 11:14ஆலோசனையில்லாத இடத்தில் மக்கள் விழுந்துபோவார்கள்; 1 அநேக ஆலோசனைக்காரர்கள் உண்டானால் சுகம் உண்டாகும். 1
Proverbs 24:6நல்யோசனைசெய்து யுத்தம்செய்; 1 ஆலோசனைக்காரர்கள் அநேகரால் வெற்றி கிடைக்கும். 1