Proverbs 16:13
நீதியுள்ள உதடுகள் ராஜாக்களுக்குப் பிரியம்; 1 நிதானமாகப் பேசுகிறவன்மேல் ராஜாக்கள் பிரியப்படுவார்கள். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Righteous lips are the delight of kings; and they love him that speaketh right.
In Context
12அநியாயம்செய்வது ராஜாக்களுக்கு அருவருப்பு; 1 நீதியினால் சிங்காசனம் உறுதிப்படும். 1
14ராஜாவின் கோபம் மரணதூதர்களுக்குச் சமம்; 1 ஞானமுள்ளவனோ அதை ஆற்றுவான். 1
Cross References
Proverbs 14:35ராஜாவின் தயவு விவேகமுள்ள பணிவிடைக்காரன்மேல் இருக்கும்; 1 அவனுடைய கோபமோ அவமானத்தை உண்டாக்குகிறவன்மேல் இருக்கும்.