Proverbs 16:14
ராஜாவின் கோபம் மரணதூதர்களுக்குச் சமம்; 1 ஞானமுள்ளவனோ அதை ஆற்றுவான். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
The wrath of a king is as messengers of death: but a wise man will pacify it.
In Context
15ராஜாவின் முகக்களையில் வாழ்வு உண்டு; 1 அவனுடைய தயவு பின்மாரிபெய்யும் மேகத்தைப்போல் இருக்கும். 1
Cross References
Genesis 40:2பார்வோன் தன் பானபாத்திரக்காரர்களின் தலைவனும் அப்பம் சுடுகிறவர்களின் தலைவனுமாகிய இவ்விரண்டு அதிகாரிகள்மேல் கடுங்கோபம்கொண்டு,
Esther 7:7ராஜா கடுங்கோபத்தோடு திராட்சைரசப் பந்தியைவிட்டு எழுந்து, அரண்மனைத் தோட்டத்திற்குப் போனான்; ராஜாவினால் தனக்கு ஆபத்து நிர்ணயிக்கப்பட்டதென்று ஆமான் கண்டு, ராணியாகிய எஸ்தரிடம் தன்னுடைய உயிருக்காக விண்ணப்பம்செய்ய எழுந்து நின்றான்.
Proverbs 19:12ராஜாவின் கோபம் சிங்கத்தின் கெர்ச்சிப்புக்குச் சமானம்; 1 அவனுடைய தயவு புல்லின்மேல் பெய்யும் பனிபோல இருக்கும். 1
Proverbs 29:26ஆளுகை செய்கிறவனுடைய முகதரிசனத்தைத் தேடுகிறவர்கள் அநேகர்; 1 ஆனாலும் அவனவனுடைய நியாயம் யெகோவாவாலே தீரும். 1
Daniel 2:16தானியேல் ராஜாவினிடத்தில் போய், கனவின் அர்த்தத்தை ராஜாவிற்குக் காண்பிக்கும்படித் தனக்குத் தவணைகொடுக்க விண்ணப்பம்செய்தான்.
Mark 6:27உடனே யோவான்ஸ்நானனுடைய தலையைக் கொண்டுவரும்படி போர்வீரனுக்குக் கட்டளைக் கொடுத்து அனுப்பினான்.