The Bible Software
bible.softwareProverbsProverbs 14 › Proverbs 14:35

Proverbs 14:35

ராஜாவின் தயவு விவேகமுள்ள பணிவிடைக்காரன்மேல் இருக்கும்; 1 அவனுடைய கோபமோ அவமானத்தை உண்டாக்குகிறவன்மேல் இருக்கும்.

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

The king’s favour is toward a wise servant: but his wrath is against him that causeth shame.

In Context

34நீதி மக்களை உயர்த்தும்; பாவமோ எந்த மக்களுக்கும் இகழ்ச்சி. 1

Read all of Proverbs 14

Cross References

Genesis 41:38அப்பொழுது பார்வோன் தன் ஊழியக்காரரை நோக்கி: “தேவ ஆவியைப் பெற்ற இந்த மனிதனைப்போல வேறொருவன் உண்டோ” என்றான்.

Psalms 101:4மாறுபாடான மக்கள் என்னைவிட்டு விலகவேண்டும்; 1 பொல்லாதவனை ஏற்கமாட்டேன். 1

Proverbs 16:13நீதியுள்ள உதடுகள் ராஜாக்களுக்குப் பிரியம்; 1 நிதானமாகப் பேசுகிறவன்மேல் ராஜாக்கள் பிரியப்படுவார்கள். 1

Proverbs 19:12ராஜாவின் கோபம் சிங்கத்தின் கெர்ச்சிப்புக்குச் சமானம்; 1 அவனுடைய தயவு புல்லின்மேல் பெய்யும் பனிபோல இருக்கும். 1

Proverbs 20:8நியாயாசனத்தில் வீற்றிருக்கும் ராஜா 1 தன்னுடைய கண்களினால் எல்லாத் தீங்கையும் சிதறச்செய்கிறான். 1

Proverbs 22:11சுத்த இருதயத்தை விரும்புகிறவனுடைய உதடுகள் இனிமையானவைகள்; 1 ராஜா அவனுக்கு நண்பனாவான். 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Proverbs 14:35

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Proverbs 14:34Proverbs 14