Proverbs 19:12
ராஜாவின் கோபம் சிங்கத்தின் கெர்ச்சிப்புக்குச் சமானம்; 1 அவனுடைய தயவு புல்லின்மேல் பெய்யும் பனிபோல இருக்கும். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
The king’s wrath is as the roaring of a lion; but his favour is as dew upon the grass.
In Context
11மனிதனுடைய விவேகம் அவனுடைய கோபத்தை அடக்கும்; 1 குற்றத்தை மன்னிப்பது அவனுக்கு மகிமை. 1
13மூடனாகிய மகன் தன்னுடைய தகப்பனுக்கு மிகுந்த துக்கம்; 1 மனைவியின் சண்டைகள் ஓயாமல் ஒழுகும் நீர். 1
Cross References
2 Samuel 23:4அவர் காலையில் மேகம் இல்லாமல் உதித்து, 1 மழைக்குப்பின்பு தன்னுடைய வெளிச்சத்தினால் 1 புல்லை பூமியிலிருந்து முளைக்கச்செய்கிற 1 சூரியனுடைய விடியற்கால வெளிச்சத்தைப்போல இருப்பார் என்றார். 1
Esther 7:8ராஜா அரண்மனைத் தோட்டத்திலிருந்து திராட்சைரசம் பரிமாறப்பட்ட இடத்திற்குத் திரும்பி வரும்போது, எஸ்தர் உட்கார்ந்திருக்கிற மெத்தையின்மேல் ஆமான் விழுந்துகிடந்தான்; அப்பொழுது ராஜா: நான் அரண்மனையில் இருக்கும்போதே என்னுடைய கண்முன்னே இவன் ராணியை பலவந்தம் செய்யவேண்டுமென்று இருக்கிறானோ என்றான்; இந்த வார்த்தை ராஜாவின் வாயிலிருந்து வந்தவுடனே ஆமானின் முகத்தை மூடினார்கள்.
Psalms 133:3எர்மோன்மேலும், சீயோன் மலைகள்மேலும் இறங்கும் பனிக்கும் ஒப்பாக இருக்கிறது; 1 அங்கே யெகோவா என்றென்றைக்கும் 1 ஆசீர்வாதத்தையும் வாழ்வையும் கட்டளையிடுகிறார்.
Proverbs 20:2ராஜாவின் கோபம் சிங்கத்தின் கெர்ச்சிப்புக்குச் சமம்; 1 அவனைக் கோபப்படுத்துகிறவன் தன்னுடைய உயிருக்கே துரோகம்செய்கிறான். 1
Ecclesiastes 8:4ராஜாவின் வார்த்தை எங்கேயோ அங்கே அதிகாரம் உண்டு; நீர் என்ன செய்கிறீர் என்று அவனுக்குச் சொல்லக்கூடியவன் யார்?
Daniel 3:19அப்பொழுது நேபுகாத்நேச்சாருக்கு மிகவும் கோபம்கொண்டு: சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களுக்கு விரோதமாக அவனுடைய முகம் வேறுபட்டது; சூளையைச் சாதாரணமாகச் சூடாக்குவதைப்பார்க்கிலும் ஏழுமடங்கு அதிகமாகச் சூடாக்கும்படி கட்டளைகொடுத்து,