Proverbs 16:32
பலவானைவிட நீடிய சாந்தமுள்ளவன் உத்தமன்; 1 பட்டணத்தைப் பிடிக்கிறவனைவிட தன்னுடைய மனதை அடக்குகிறவன் உத்தமன். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
31நீதியின் வழியில் உண்டாகும் நரை முடியானது 1 மகிமையான கிரீடம். 1
33சீட்டு மடியிலே போடப்படும்; 1 காரியத்தின் முடிவோ யெகோவாவால் வரும்.
Cross References
Proverbs 14:29நீடிய சாந்தமுள்ளவன் மகாபுத்திமான்; 1 முன்கோபியோ புத்தியீனத்தை விளங்கச்செய்கிறான். 1
Proverbs 16:19அகங்காரிகளோடு கொள்ளைப்பொருளைப் பங்கிடுவதைவிட, 1 சிறுமையானவர்களோடு மனத்தாழ்மையாக இருப்பது நலம். 1
Proverbs 25:15நீண்ட பொறுமையினால் 1 பிரபுவையும் சம்மதிக்கச்செய்யலாம்; 1 இனிய நாவு எலும்பையும் நொறுக்கும். 1
Ecclesiastes 7:9உன்னுடைய மனதில் சீக்கிரமாகக் கோபம் கொள்ளாதே; 1 மூடர்களின் இருதயத்திலே கோபம் குடிகொள்ளும். 1
Ephesians 5:1எனவே, நீங்கள் பிரியமான பிள்ளைகளைப்போல தேவனைப் பின்பற்றுகிறவர்களாக இருந்து,
Revelation 3:21நான் ஜெயம்பெற்று என் பிதாவுடைய சிங்காசனத்திலே அவரோடு உட்கார்ந்ததுபோல, ஜெயம் பெறுகிறவன் எவனோ, அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடு உட்காருவதற்கு அருள்செய்வேன்.