The Bible Software
bible.softwareProverbsProverbs 14 › Proverbs 14:29

Proverbs 14:29

நீடிய சாந்தமுள்ளவன் மகாபுத்திமான்; 1 முன்கோபியோ புத்தியீனத்தை விளங்கச்செய்கிறான். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

He that is slow to wrath is of great understanding: but he that is hasty of spirit exalteth folly.

In Context

28மக்கள் கூட்டம் ராஜாவின் மகிமை; 1 மக்கள்குறைவு தலைவனின் முறிவு.

30சமாதானத்துடன் இருப்பது உடலுக்கு வாழ்வு; 1 பொறாமையோ எலும்புருக்கி. 1

Read all of Proverbs 14

Cross References

Numbers 12:3மோசேயானவன் பூமியிலுள்ள சகல மனிதர்களிலும் மிகுந்த சாந்தகுணமுள்ளவனாக இருந்தான்.

Proverbs 14:17முன்கோபி மதிகேட்டைச் செய்வான்; 1 கெட்டச்சிந்தனைக்காரன் வெறுக்கப்படுவான். 1

Proverbs 16:32பலவானைவிட நீடிய சாந்தமுள்ளவன் உத்தமன்; 1 பட்டணத்தைப் பிடிக்கிறவனைவிட தன்னுடைய மனதை அடக்குகிறவன் உத்தமன். 1

Proverbs 22:24கோபக்காரனுக்குத் தோழனாகாதே; 1 கோபமுள்ள மனிதனோடு நடக்காதே. 1

Proverbs 25:28தன்னுடைய ஆவியை அடக்காத மனிதன் 1 மதில் இடிந்த பாழான பட்டணம்போல இருக்கிறான்.

Ecclesiastes 7:9உன்னுடைய மனதில் சீக்கிரமாகக் கோபம் கொள்ளாதே; 1 மூடர்களின் இருதயத்திலே கோபம் குடிகொள்ளும். 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Proverbs 14:29

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Proverbs 14:28Proverbs 14Proverbs 14:30 →